Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ வில்வித்தை தினம்

11 ஆவது பாதுகாப்பு சேவைகள் வில்வித்தை போட்டியில் இலங்கை இராணுவ வில்வித்தை ஆண்கள் பிரிவின் சாம்பியன்ஷிப்பை பெற்றதுடன்5 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களைப் சுவிகரித்துக் கொண்டனர்.

இப் போட்டியானது மார்ச் 12-20 திகதிகளில் வெலிசர கடற்படை தள மைதானத்தில் நடைபெற்றது.

அதே போட்டியில் இலங்கை இராணுவ பெண் வில்வித்தை குழுவினர் இரண்டாவது இடத்தைப் கைப்பற்றிகொண்டனர். latest Running | NIKE Chaussures, Sacs, Vetements, Montres, Accessoires, Accessoires-textile, Beaute, Sous-vetements - Livraison Gratuite