Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd March 2020 13:00:43 Hours

இராணுவ விடுதி மற்றும் பராமரிப்பு பணியகத்திற்கு புதிய பணிப்பாளர் நியமிப்பு

இலங்கை பீரங்கிப் படையணியைச் சேர்ந்த பிரிகேடியர் ஜி.டப்ள்யூ.எல் மஹின்கந்த அவர்கள் ஶ்ரீ ஜயவர்தனபுரத்தில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் உள்ள இராணுவ விடுதி மற்றும் பராமரிப்பு பணியகத்தில் உத்தியோகபூர்வமாக தனது பதவியை இம் மாதம் (2) ஆம் திகதி பொறுப்பேற்றார்.

இந்த பதவியேற்பானது சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு இடம்பெற்றன.

இந்த பணியகத்தின் முன்னாள் பணிப்பாளரான பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ அவர்கள் 58 ஆவது படைப் பிரிவிற்கு படைத் தளபதியாக நியமித்ததன் நிமித்தம் கொழும்பு தாமரை தடாக தியட்டரின் நிறைவேற்று பணிப்பாளராக இருந்த பிரிகேடியர் மஹின்கந்த அவர்கள் இந்த பணியகத்தின் புதிய பணிப்பாளராக பதவியேற்றார். Sneakers Store | Men’s shoes