Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th March 2020 14:00:00 Hours

இராணுவ மகளிர் வீராங்கனைகளுக்கு 'இளைஞர் வாழ்க்கை' தொர்பான சொற்பொழிவு

1 ஆது இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படை வீராங்கனைகளுக்கு 'இளைஞர் வாழ்க்கை' தொர்பான சொற்பொழிவானது உலவியில் நடவடிக்கை பணியகத்தின் லெப்டினன்ட் கேணல் பி.ஜீ சமந்தி அவர்களால் மார்ச் 4 ஆம் திகதி புதன்கிழமையன்று வழங்கப்பட்டது. இந்த சொற்பொழிவில் 6 மகளிர் இராணுவ அதிகாரிகள் உட்பட 70 மகளிர் வீராங்கனைகள் கலந்துகொண்டனர். Running sports | AIR MAX PLUS