Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

இராணுவ மகளிர் ரக்பி போட்டி

இண்டர்-கிளப் மகளிர் ரக்பி 7 ஆவது போட்டி -2019 க்கானது கடந்த (26) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பு ஹெவ்லோக் விளையாட்டு மைதானத்தில் இலங்கை முன்னணி ரக்பி கிளப்களின் பங்களிப்புடன் நடைபெற்றதுடன்.

அதன்படி இந்த போட்டியில் இரண்டு மகளிர் அணிகள் 'ஏ' மற்றும் 'பி' என போட்டியிட்டனர். அதேபோல் இராணுவ மகளிர் 'ஏ' குழுவினர் கடற்படை மகளிர் குழுவினருக்கு எதிராக போட்டியிட்டு 19 முதல் 10 என்ற ரீதியில் சாம்பியன்ஷிப்பை தனதாக்கிகொண்டன.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ மகளிர் வீராங்கனை பி.கே. துளானி சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.

அதேபோல் இப் போட்டியில் இராணுவ பி அணி தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் கடற்படை மகளிர் அணியினர் இரண்டாம் இடத்தை பெற்றன.