குமாரகட்டு விளையாட்டு கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டு சிலாபம் குமாரகட்டு மைதானத்தில் கடந்த சனிக் கிழமை (01) இடம் பெற்ற எல்லை விளையாட்டு போட்டியில் இலங்கை மகளிர்ப் படையினர் வெற்றிக் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
இப் இறுதிப் போட்டியில் குமாரகட்டு விளையாட்டு கழகத்தினர் 17ஓட்டங்களைப் பெற்றதுடன் இலங்கை மகளிர்ப் படையினர் 23ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டினர்.
இப் போட்டியில் சிறந்த வீராங்கனையாக லான்ஸ் கோப்பிரல் பி ஆர் பிரியநகே காணப்பட்டதுடன் அதிக புள்ளிகளை லான்ஸ் கோப்பிரல் ஐ எம் ஜி சந்தமாலி பெற்றுள்ளதுடன் சிறந்த பந்து காப்பாளராக லான்ஸ் கோப்பிரல் எம் டி என் மனதுங்க விளங்கினார்.
இப் போட்டியில் அதிகளவிலான பார்வையாளர்கள் கலந்து கொண்டர்.
spy offers | UOMO, SCARPE