Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

இராணுவ மகளிர் கபடி வீராங்கனைகளினால் வெண்கல பதக்க சுவீகரிப்பு

நேபாலின் பெரட் நகரில் இடம் பெற்ற பெண்களுக்கான சர்வதேச கபடி போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் கபடி கழகமானது வெண்கல பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டது.

லீக் முறையில் இடம் பெற்ற இப்போட்டியில் இந்திய ஹர்யான மாகாண கபடி கழகமும் மற்றும் நேபால் கபடி கழகமும் இறுதி சுற்றுப் போட்டியில் கலந்துகொண்டன.