29th June 2020 18:13:24 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படைத் தளபதியும் வட மத்திய முன்னரங்கு பராமரிப்பு தள தளபதியுமான மேஜர் ஜெனரல் எல்பிஆர் பிரேமலால் காங்கேசன்துறை மைலடியிலுள்ள 4 வது இராணுவ பொலிஸ் முகாமிற்கு தனது உத்தியோக பூர்வ விஜயத்தை 27ம் திகதி சனிக்கிழமை மேற்கொண்டார்.
உத்தியோக பூர்வ விஜயத்தின் போது 4 வது இராணுவ பொலிஸ் படை கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் கேஎகேஎஸ் பிரசன்ன அவர்களால் வரவேற்கப்பட்டதுடன் படையினரால் இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து படைத் தளபதி அனைத்து நிலையினருக்கும் நிறுவனத்திற்கான சேவைகள் மற்றும் அர்பணிப்பு தொடர்பாக உறையாற்றினார்.
விஜயத்தின் ஞாபகார்த்தமாக மரக்கன்று நாட்டல், முகாம் மற்றும் விடுதிகள் பார்வையிடல், அனைத்து நிலைகளுக்கான தேனீர் விருந்து என்பன இடம்பெற்றன. Nike Sneakers Store | Air Jordan Release Dates 2021 Updated , Gov