Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

05th September 2019 11:18:58 Hours

இராணுவ பொது நிர்வாக பிரதாணி நீர்காகம் கூட்டுப்படை செயல் திட்ட தலைமையகத்திற்கு விஜயம்

“நீர்காகம் கூட்டுப்படை பயிற்ச்சி x” ஆரம்பிக்கப்பட்டு முன்றாவது நாளான 2019 செப்டெம்பர் 05 ஆம் திகதி இராணுவ தலைமையகத்தின் இராணுவ பொது நிர்வாக பிரதாணி மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர் தர்மசிறி அவர்கள் மின்னேரியவில் அமைந்துள்ள கூட்டுப்படை பயிற்ச்சி செயல்திட்ட தலைமையகத்திற்கு விஜயத்தை மேட்கொண்டார்.

இந்த தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ பொது நிர்வாக பிரதாணி அவர்களுக்கு இப் பயிற்சிகள் மற்றும் பிற செயல்பாட்டு பயிற்ச்சி முறைகள் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது.

அத்துடன், இந்த தலைமையகத்திற்கு வருகை தந்த இராணுவ பொது நிர்வாக பிரதாணி அவர்களை பயிற்ச்சி பிரதி பணிப்பாளரான பிரிகேடியர் சுஜீவ செனரத் யாபா அவர்களால் வரவேற்கப்பட்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.