Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2024 19:34:43 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரின் மாதாந்த நன்கொடை

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிகா மஹாலேகம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அம்பலாங்கொடை பொல்வத்தை வருசவிதான முதியோர் இல்லத்திற்கு 30 நவம்பர் 2024 அன்று அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மேஜர் பிசிஎல்டி சில்வா அவர்கள் அனுசரனை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.