Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2025 15:16:06 Hours

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையரால் வீரமரணம் அடைந்த வீரர்களை கௌரவிக்கும் வகையில் ரணவிரு பிரணாம விழா - 2025

இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் 32 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் 2025 ஜனவரி 25 அன்று கரந்தெனிய இராணுவ புலனாய்வு படையணி தலைமையகத்தில் நிகழ்வுகளை நடாத்தினர்.

இந்த நிகழ்வில் இராணுவ புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஹன்சிக மகாலேக்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, வீரமரணம் அடைந்த 56 போர்வீரர் குடும்பங்களுக்கு தலா ரூ.7,500 பெருமதியான கீல்ஸ் வவுச்சர்களை வழங்கினார்.