Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ நீச்சல் போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் வெற்றி

இலங்கை இராணுவ நீச்சல் கழகம் மற்றும் கின்ரோஸ் நீச்சல் மற்றும் வாழ்கை சேமிப்பு கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 53ஆவது வருட கின்ரோஸ் 6 மைல் திறந்த நிச்சல் போட்டியானது 150 க்கும் அதிகமான போட்டியாளர்களுடன் (25)ஆம் திகதி கல்கிஸ்ச கடல் பரப்பில் இடம் பெற்றது.

இப் போட்டியானது வெள்ளவத்தை கடற்கரையில் 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு கல்கிஸ்ச கடலோர பின் பகுதிவரை சென்றனர்.

இப் போட்டியில் இலங்கை இராணுவ நீச்சல் கழகத்தினரின் ஒழுங்கமைப்பில் நீச்சல் வீர வீராங்கனைகள் கலந்த கொண்டார்கள். அதேபோல் 2011ஆம் ஆண்டு நடைப் பெற்ற நீச்சல் போட்டியில் பங்கு பற்றறி முதல் இடத்தில் 02 முன்றாவது இடத்தில் ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் வெற்றிப் பெற்றனர். மேலும் 20 வெற்றியாளர்களில் 18 இராணுவ வெற்றியாளர்கள் ஆவர்.

1941 ஆம் ஆண்டு வெள்ளவத்த கடற்கரைக்கு வாழ்வாதாரமாக தொடங்கப்பட்ட கின்ரோஸ் நீச்சல் மற்றும் ஆயுட்காப்புருதி கழகம் பல ஆண்டுகளாக இந்த நீச்சல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்து வருகிறது. இராணுவ கிரிக்கெட் அணி மற்றும் திறந்த கடல் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றது, இலங்கையின் நீண்டகால போட்டிகளில் ஒன்று 6 மைல் திறந்த கடல் போட்டிகளில் மற்றும் 2 மைல்கள் மற்றும் 5 கி.மீ. இந்த ஆண்டு பெண்கள் நீச்சல் நீச்சல் நிகழ்ச்சியில் இலங்கை இராணுவ மகளிர் ப; படையணியினர் தமது திறமைகளை வெளிக்காட்டியுள்ளனர்.

இப் போட்டி நிகழ்விற்கு இராணவ நீச்சல் கழகத்தின் அதிகாரி, இலங்கை இராணுவ தன்னார்வ படைப் பரிவின் கட்டளை அதிகாரி மற்றும் இலங்கை இராணுவ சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் பியல் விக்ரமரத்ன அவர்களின் மேற்பார்வையின் கீழ் ; இலங்கை இராணுவ நீச்சல் வீர வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டாதுடன் இலங்கை இராணுவ நீச்சல் விளையாட்டு கழகத்தின் துணை அதிகாரியான கேர்ணல் கிளிபோர்ட் டி சொய்ஸா மற்றும் சிவில் நீச்சல் விளையாட்டு நீச்சல் வீர வீரரங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள.

bridge media | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp