Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th February 2020 14:00:20 Hours

இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் 7 ஆவது தளபதியாக கடமை பொறுப்பேற்றல்

இராணுவ தொழில் பயிற்சி மையத்தின் 7 ஆவது தளபதியாக, புதிதாக நியமிக்கப்பட்ட பிரிகேடியர் எஸ்.பி அமுனுகம அவர்கள் கலாஓயா சாலியவெவையில் அமைந்துள்ள இராணுவ தொழில் பயிற்சி மையத்தில், வெள்ளிக் கிழமை 7 ஆம் திகதி தனது கடமையினை சமய அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்ட தளபதியவர்களுக்கு பிரதான நுழைவாயிலில் இராணுவ மரியாதைகள் அளிக்கப்பட்டதுடன் சிரேஷ்ட அதிகாரிகளினால் அவர் வரவேற்கப்பட்டார்.

பின்னர் அவர் செத் பிரித் ஆசிர்வாதத்திற்கு மத்தியில் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இராணுவ தொழில் பயிற்சி மையத்தில் சேவைபுரியும் அதிகாரிகள் மற்றும் படையினர் மத்தியில் உரையாற்றிய அவர், அவர்களின் ஒத்துழைப்பினையும் நல்கினார். latest Running | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ