Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

12th February 2020 20:57:10 Hours

இராணுவ தொண்டர் படையணிக்கு மகளிர் அதிகாரிகள் இணைவதற்கான விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் இராணுவ மகளிர் அதிகாரிகள் இணைவதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம். இம் மாதம் 20 ஆம் திகதியின் போது 24 வயதை தாண்டியவர்களாக இருக்க கூடாது. இவர்கள் கல்வி பொது தராதர சாதாரன பரீட்சைகளில் இரு அமர்வுகளில் , ஆங்கில பாடங்கள் உட்பட 4 பாடங்களில் திறமை சித்திகளையும் , கணிதம், சிங்களம் / தமிழ் பாடங்களிலும் ஆகக் குறைந்ததாக சாதாரன சித்தியடைந்திருக்க வேண்டும். கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகளில் ஒரே தடவையில் இரண்டு பாடங்களில் சித்தியடைந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவலுக்கு இங்கே அழுத்தவும். buy footwear | Nike Off-White