Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd December 2019 22:38:38 Hours

இராணுவ தளபதியிளால் தலைமையகத்தினுள் நத்தார் மின்சார அலங்காரங்களை திறந்து வைப்பு

புதிய இராணுவ தலைமையக வளாகத்தினுள்ளும் அதன் சுற்றுப் புறத்திலும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் குறித்து இராணுவத்தினை அக்கறையை அடையாளப்படுத்தும் நோக்கத்துடன் நத்தார் மரங்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்புக்கள் இம் மாதம் (23) ஆம் திகதி மாலை திறந்து வைக்கப்பட்டது.

இராணுவ நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மற்றும் போர்கருவி பணிப்பாளர் நாயகம் அவர்களது அழைப்பையேற்று இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் வருகை தந்து இந்த அலங்கார மின்விளக்குகளை திறந்து வைத்தார். இராணுவ தளபதியின் கருத்திட்டத்தின் கீழ் இம் மாதம் (23) ஆம் திகதி இராணுவத்தினது சுய பணியுடன் ‘ துரு மிதுரு நவ ரடக்’ எனும் தொணிப் பொருளின் கீழ் நாடாளவியல் ரீதியாக பலா, ஈரப்பலா, தென்னை மற்றும் பலவகையான பழ மரங்கள் நடுகையிடும் மரத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports brands | Womens Shoes Footwear & Shoes Online