Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th January 2020 20:30:34 Hours

இராணுவ தலைமையகத்திற்கு அருகில் நெற் பயிர்செய்கை மீண்டும் ஆரம்பம்

இன்று (24) ஆம் திகதி இராணுவத் படையினரால் ஸ்ரீ ஜெயவர்தனபுரையில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்திற்கு அருகில் உள்ள வயல் நிலம் கவனிப்பாரட்ட நிலையில் அந்த நிலத்தை உழுது நிலத்தில் நெல் விதைப்பதற்கு படையினர்களால் உழவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

வன நகர்ப்புறத்தினை பசுமையாக்கும் நிமித்தம் அற்புதமாக நகர்ப்புற, சாலைகள் பசுமை மற்றும் வேளாண்மை வனவியல் அமைப்புகளை நிறுவுவதற்காக அரச நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் சூழல் நட்பு பசுமைத் திட்டங்கள் என்ற கருத்தின்படி, “சௌபாக்கிய தெக்ம” எனும் திட்டத்தின் கீழ் (செழிப்பு மற்றும் மகத்துவத்தின் பார்வை) கொள்கையில் கூற்றுப்படி இராணுவ தளபதி அவர்களின் வழிக்காட்டலுக்கமைய “துறு மித்துறு நவ ரடக்” எனும் தொனிப்பொருக்கமைய சாகுபடி மற்றும் நகர்ப்புறத்தை அழகுபடுத்தும் இரண்டாம் கட்டம் திட்டமானது 2020 ஜனவரி 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இராணுவதினரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் 2 வது கட்டமாக, உள்நாட்டு நெல் வகைகளை விதைப்பதற்காக கைவிடப்பட்ட மற்றும் கவனிக்கப்படாத சுமார் 12 ஏக்கர் நிலத்தில் நிலத்தை உழுது பயிர் செய்வதற்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.latest Running | Nike React Element 87