கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக்க் கட்டளைத் தளபதியும் - இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் தளபதியுமான மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ இலங்கை தேசிய பாதுகாப்பு படை ஜூடோ அணி தொடர்ச்சியாக 18 வருடங்கள் இராணுவ ஜூடோ சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டமையை பாராட்டினார்.
இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் தலைமையகத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற விழாவின் போது ஜூடோ அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு பரிசு வவுச்சர்களை வழங்கினார், மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ அவர்கள் உடைக்கப்படாத சாதனையான சாம்பியன் பட்டத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டமைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இராணுவம் மற்றும் அனைத்து ஜூடோ வீரர்களையும் பாராட்டினார். affiliate link trace | UK Trainer News & Releases