Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ செஷ் ஆட்ட வீரர்கள் தேசிய மட்டத்திற்கு தேர்வு

இலங்கை செஷ் சம்மேளனத்தினால் 2019 ஆம் ஆண்டிற்காக ஒழுங்குசெய்யப்பட்ட பெண்களுக்கான ‘பீ’ பிரிவு செஷ் போட்டிகளில் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஐ.என்.டீ திசாநாயக அவர்கள் திறமையாக விளையாடி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவரது திறமையான விளையாட்டின் நிமித்தம் இவர் தேசிய மட்டத்திற்கு செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

யாழ்ப்பாண இந்து முன்பள்ளி கல்லூரியில் இடம்பெற்ற செஷ் போட்டிகளில் 24 ஆவது சிங்கப் படையணியைச் சேர்ந்த சாதாரன போர் வீரன் பீ. ருசித்தான் அவர்கள் திறமையாக விளையாடி சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் இராணுவ மின்சார பொறிமுறை படையணியைச் சேர்ந்த கோப்ரல் எம்.ஏ.ஜி.ஏ பி பண்டார, கோப்ரல் எச்.கே.ஜி சம்பத் மற்றும் லான்ஸ் கோப்ரல் டி.ஏ.டி மதுசங்க, சமிக்ஞை வீரன் எல்.டீ மதுசங்க அவர்களும் திறமையாக விளையாடி வெற்றிகளை சுவீகரித்துக் கொண்டனர். Sports News | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE