Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th December 2019 19:53:00 Hours

இராணுவ கைப்பந்து அணியினர் 10 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை

மன்ஞ்சி தேசிய கைப்பந்து 2019 க்கான இறுதி போட்டியானது மகாரகமை இளைஞர் சேவை கவுன்சில் உட்புற ஸ்டேடியத்தில் இடம் பெற்றதில் இலங்கை இராணுவ கைப்பந்து அணியினர் வெற்றிபெற்றனர்.

அதன்படி இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, அவர்களால் வெற்றி பெற்ற இராணுவத்திலும் பிற இடங்களிலும் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.

இந்த மெகா போட்டியில் தீவு முழுவதிலும் உள்ள மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி 24,200 ஆண்கள் மற்றும் மகளிர் கைப்பந்து வீரர்கள் மற்றும் 220 சூப்பர் லீக் வீரர்களுடன் 2000 க்கும் அதிகமான குழுவினர் பங்கேற்றன.Nike Sneakers | New Releases Nike