Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ கால்பந்து அணி மற்றும் நீர்கொழும்பு அணிகளுக்கு இடையிலான போட்டிகள்

டயலொக் சம்பியன் லீக் போட்டியினால் களனி கால்பந்து மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட கால்பந்து போட்டி இலங்கை இராணுவ அணி மற்றும் நீர்கொழும்பு இளைஞர் அணிகளுக்கு இடையில் இடம்பெற்றது.

இப்போட்டியில் இலங்கை இராணுவ அணி நீர்கொழும்பு இளைஞர் அணியை 8 – 1 எனும் இலக்க ரீதியில்வெற்றியீட்டியது. இந்த ஆட்டத்தில் இலங்கை இராணுவ அணியைச் சேர்ந்த சஜித் குமார்,முகமட் இசடீன்,கசுன் பிரதீப் மற்றும் எரங்க பெர்ணாண்டோ போன்ற வீரர்கள் திறமையாக ஆடினார்கள்.

bridgemedia | Air Jordan 1 Mid "Bling" Releasing for Women - Pochta