Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவ கபடி அணியினர் சம்பியனாக தேர்வு

‘க்ளப் பீச்’ கழகங்களுக்கான கபடி சம்பியன் போட்டிகளின் இறுதிச் சுற்றும் போட்டிகள் பெப்ரவாரி மாதம் 27 – 28 ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

இப் போட்டியில் இலங்கை இராணுவ (ஆண்) கபடி அணியானது சம்பியனாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முழுமையாக 10 கபடி அணியினர் இந்த போட்டிகளில் கலந்து கொண்டுள்ளனர்.

பெண்களுக்கு இடையில் இடம்பெற்ற கபடி போட்டியில் இராணுவ மகளீர் படையணி இரண்டாவது இடத்தையும், இலங்கை விமானப் படையணியின் மகளீர் படையணி 36 புள்ளிகளை பெற்று முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

ஏ' பிரிவு சம்பியன்சிப்பில் இராணுவ மற்றும் விமானப்படை வீரர்கள் சமமான புள்ளிகள் கொண்ட கூட்டு சாம்பியன்ஷிப்பை வென்றனர், 25 வயதிற்கு உட்பட்ட இராணுவமும் பொலிஸார் வீரபாகு விளையாட்டுக் கழகத்தை தோற்கடிப்பதன் மூலம் கூட்டு சாம்பியன்ஷிப்பை ஸ்கோர் 36/22 எனும் புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினர். latest Running | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!