Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th February 2020 15:50:49 Hours

இராணுவ எகடமியில் பயிற்சியை மேற்கொள்ளும் அதிகாரிகள் மேற்கு தலைமையகத்திற்கு வருகை

தியதலாவையிலுள்ள இராணுவ எகடமியில் பயிற்சியை மேற்கொள்ளும் 38 கெடெற் அதிகாரிகள் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு இம் மாதம் (9) ஆம் திகதி விஜயத்தை மேற்கொண்டனர்.

இவர்களை மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது சார்பாக மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பணி புரியும் 11 ஆம் தரத்திலிருக்கும் மேஜர் A. E. O கமகே அவர்களினால் இவர்கள் வரவேற்கப்பட்டு பின்பு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் செயற்பொறுப்புகள் தொடர்பான விளக்கங்களை இந்த அதிகாரி கெடெற் அதிகாரிகளுக்கு அளித்திருந்தார்.

இச்சந்தர்ப்பத்தில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் இராணுவ உயரதிகாரியான பிரிகேடியர் D.M.U.G பண்டார, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். best Running shoes brand | Shop: Nike