Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th February 2019 13:55:57 Hours

இராணுவ இரு ஓட்டுனர்களுக்கு தேசிய விருது

விஜயபாகு காலாட் படையணியைச் சேர்ந்த கோப்ரல் நிஹல் விஜயரத்ன மற்றும் இராணுவ சமிக்ஞை படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் புத்திக கசும் அவர்களுக்கு தேசிய ஓட்டுனர் விருது வழங்கப்பட்டது.

(15 CC) டு ஸ்ட்ரொக் மோட்டார் சைக்கிள் MX 250 CC மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் போட்டியில் கலந்து கொண்டு இந்த ஓட்டுனர்கள் இந்த விருதை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு விருதளிக்கும் நிகழ்வு கட்டுநாயக்கவிலுள்ள ஈகல் லெகுன் ஹோட்டலில் இம் மாதம் (24) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக திரு டளஸ் மார்டன்ஸ்டைன், திரு ரொல்ப் டிப்ளின் அவர்கள் வருகை தந்திருந்தனர்.

அத்துடன் விளையாட்டு துறையின் பணிப்பாளர் திரு தம்மிக முதுகல, பிரதி பணிப்பாளர் திரு ஆர்.பீ விக்ரமசிங்க மற்றும் திட்டமிடல் அதிகாரி திரு ஸ்.பி த சில்வா அவர்களும் இணைந்திருந்தனர். trace affiliate link | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov