Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th October 2021 13:30:32 Hours

இராணுவ ஆண்டு தினத்தை முன்னிட்டு இராணுவத்தினர் பொதுக்களுக்களின் வீடு திருத்தும் பணிகளில்

இலங்கை இராணுவத்தின் 72 வது ஆண்டு தினத்தை முன்னிட்டு 19 வது இலங்கை படையணியின் படையினர் தாகம்பிட்டிய பகுதியில் உள்ள கிராமவாசிகளுடன் இணைந்து கினிகத்தேனா பகுதியில் உள்ள தாகம்பிட்டிய, கெலனிகமவில் வசிக்கும் ஒரு ஏழை குடும்பத்தின் வீட்டை திருத்தியமைத்தனர்.

அதன்படி, புதிதாக சீர்த்திருத்தப்பட்ட வீடு (10 ஒக்டோபர் 2021) இராணுவதினத்தன்று 112 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் அனுர திசாநாயக்க அவர்கள் பயனாளியான திருமதி மங்களா குமாரி என்பவருக்கு வீட்டை வழங்கிவைதை்தார்