Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th March 2022 09:30:48 Hours

இராணுவ ஆட்சேர்ப்பு தற்பொழுது நடந்து வருகிறது

இலங்கை இராணுவம் ஆட்சேர்ப்பு ஆரம்பித்துள்ளதுடன் கீழே குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகள் கொண்ட பணியாளர்கள் தேவையான ஆவணங்களுடன் 30 ஜூன் 2022 வரை அந்தந்த ஆட்சேர்ப்பு மையங்களுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 18-24 வயதுக்குட்பட்டவராகவும் உடற்தகமையுடையவராகவும் இருத்தல் வேண்டும். (www. army.lk) இணையத்தளத்தினூடாக சிங்கள பக்கத்தினை பார்க்கவும்.

இலங்கை இராணுவத்தில் பயிலுனர் சிப்பாய்களை (ஆண்கள்/ பெண்கள்) ஆட்சேர்ப்பு செய்தல்

2022 ஆம் ஆண்டிற்கான இலங்கை இராணுவத்திற்கு சிப்பாய்களை (ஆண்கள்/ பெண்கள்) ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகத்தேர்வுகள் 30.06.2022 வரை அனைத்து படையணி நிலையங்களிலும் நடாத்தப்படும்.

அடிப்படை தகுதிகள் - ஆண்கள் (பொது கடமைகள்)

குடியுரிமை: இலங்கை

வயது: 18 முதல் 24 வயது வரை

உயரம்: 5 அடி 4 அங்குலத்திற்கு குறையாமல்

குடியியல் நிலை: திருமணமாகாதவர்

குறைந்தபட்ச கல்வித் தகைமை: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அடிப்படை தகைமை - ஆண்கள் (தொழில்துறை கடமைகள்)

குடியுரிமை: இலங்கை பிரஜை

வயது: 18 முதல் 26 வயது வரை

உயரம்: 5 அடி 4 அங்குலத்திற்கு குறையாமல்

குடியியல் நிலை: திருமணமாகாதவர்

குறைந்தபட்ச கல்வித் தகைமைகள்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தகைமைகள் தொழிலுக்கு ஏற்ப மாறுபடும். தொழில் தொடர்பான அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 03 மாதங்களுக்கு குறையாத தொழிற்கல்வி படிப்பை முடித்திருக்க வேண்டும்.

அடிப்படை தகைமைகள் - பெண்கள் (பொது கடமைகள்)

குடியுரிமை: இலங்கை பிரஜை

வயது: 18 முதல் 22 வயது வரை

உயரம்: 5 அடி 2 அங்குலத்திற்கு குறையாமல்

குடியியல் நிலை: திருமணமாகாதவர்

குறைந்தபட்ச கல்வித் தகைமை: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அடிப்படை தகுதிகள் - பெண்கள் (தொழில்துறை கடமைகள்)

குடியுரிமை: இலங்கை பிரஜை

வயது: 18 முதல் 26 வயது வரை

உயரம்: 5 அடி 2 அங்குலத்திற்கு குறையாமல்

குடியியல் நிலை: திருமணமாகாதவர்

குறைந்தபட்ச கல்வித் தகைமைகள்: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தகைமைகளுக்கு ஏற்ப தொழில் மாறுபடும். தொழில் தொடர்பான அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 03 மாதங்களுக்கு குறையாத தொழிற்கல்வி பாடநெறியினை முடித்திருக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வில் பங்கேற்கும் போது கொண்டு வர வேண்டிய சான்றிதழ்கள் / ஆவணங்கள்

பிறப்பு சான்றிதழ்

தேசிய அடையாள அட்டை

அதிகபட்சமாக பெற்றுக்கொண்ட கல்வி சான்றிதழ்கள்

தொழில்துறை / விளையாட்டு மற்றும் ஏனைய சான்றிதழ்கள்

பாடசாலை விடுகை சான்றிதழ்

கிராம சேவையாளர் சான்றிதழ் (06 மாதங்களுக்குள் பெறப்பட்டது)

நற்குணச் சான்றிதழ்கள் 02 (06 மாதங்களுக்குள் பெறப்பட்டது)

பொலிஸ் சான்றிதழ் (06 மாதங்களுக்குள் பெறப்பட்டது)

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெறும் சலுகைகள்

ஓய்வூதியம்

போக்குவரத்து வசதிகள்

விடுதி வசதி

மருத்துவ வசதிகள்

சீருடை மற்றும் உணவு

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு படிப்புகள்

ஆண்டுக்கான ஊதிய உயர்வு

கடன் வசதிகள்

இலவச பேரூந்து போக்குவரத்து வசதிகள்

காப்பீடு மற்றும் இறப்பு உதவி

நலன்புரி கொடுப்பனவுகள் / வசதிகள்

வெளிநாடுகளில் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு

உபகரணங்கள், பயிற்சியாளர்கள், உடற்பயிற்சிக் கூட வசதிகள், நிதி வசதிகள் மற்றும் சர்வதேச விளையாட்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களுக்கு, தடகளத் திறன் உள்ளவர்களுக்குத் தேவைப்படும் ஏனைய சலுகைகள்.

ஆட்சேர்ப்பு தொழில் துறைகள்

நிர்வாக உதவியாளர்

சமையல்காரர்

முகாமை உதவியாளர்

மின்னியல் வல்லுனர்

அளவீட்டு உதவியாளர்

மேற்பார்வையாளர் (கட்டிட நிர்மாண)

மேற்பார்வையாளர் ( மின் மற்றும் இயந்திரவியல்)

வரைவாளர்

கிழக்கு இசைக்குழு

மேற்கத்திய இசைக்குழு

சைபர் பாதுகாப்பு இயக்குனர்

மேற்கத்திய இசைக்குழு ஆண்

பேக்பைப் வாசிப்பவர்

கலாச்சார நடனக் குழு

புகைப்படக்காரர்

உபகரண தொழில்நுட்ப வல்லுநர்

பீரங்கி துணை இயக்குனர்

உயிரியல் மருத்துவ உபகரண இயக்குனர்

பல் சத்திரசிகிச்சை உதவியாளர்

பல் தொழில்நுட்ப வல்லுநர்

பொது சுகாதார பரிசோதகர்

கண் தொழில்நுட்ப வல்லுநர்

கதிரியக்க நிபுணர்

இதயத் துடிப்புப்பதிவு தொழில்நுட்ப வல்லுநர்

மின் இயற்பியல் நிபுணர்

மருத்துவ உதவியாளர்

தொழில்சார் சிகிச்சையாளர்

பல் சிகிச்சையாளர்

ஸ்ட்ரைட்டனர் மற்றும் உடற்கட்டமைப்பாளர்

சாரதி

கவச வாகன சமிக்ஞை சூட்டு வீரர்

மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்

ஆய்வக தொழில்நுற்ப வல்லுநர்

ஆயுத களஞ்சியசாலை வீரர்

அளவு உதவியாளர்

வெல்டர்

களப் பொறியியலாளர் கடமைகள்

இயந்திர இயக்குனர்

கட்டுமான தொழில்நுற்ப வல்லுநர்

வாகனம் திருத்துபவர்

கணக்கு எழுதுவினைஞர்

எஞ்சின் பொருத்துனர்

விவசாய ஆலோசகர்

விவசாய விரிவுரையாளர்

உழவுஇயந்திர ஓட்டுனர்

கணினி வல்லுநர்

கணினி இயக்குனர்

பொது கடமை

சம்பளம்

பயிற்சி பாடநெறிக்கு பின்னர் அனைத்து கொடுப்பனவுகளுடன் மாதம் ரூபா. 72,545.60

ஆட்சேர்ப்பு இடங்கள் மற்றும் தொலைபேசி எண்கள்

• இலங்கை கவச வாகன படையணி தலைமையகம், மோதர, கொழும்பு 15 011 2522704, 077 3935476

• 1 வது இலங்கை கவச வாகன படையணி, மோதர, கொழும்பு 15 - 077 8592566

• 3 வது இலங்கை கவச வாகன படையணி, கல்குலம், அனுராதபுரம் - 076 9047245

• 4 வது இலங்கை கவச வாகன படையணி, கிளப்பன்பேர்க், திருகோணமலை - 076 6217926

• 5 வது இலங்கை கவச வாகன படையணி, பங்கோல்ல, குருநாகல் - 076 5541864

• 6 வது இலங்கை கவச வாகன படையணி, மொரவெவ, திருகோணமலை - 071 6445519

• இலங்கை பீரங்கிப் படையணி தலைமையகம், பனாகொட 011 2855423, 076 6907341

• 4 வது இலங்கை பீரங்கிப் படையணி, பனாகொட - 076 1666620

• 6 வது இலங்கை பீரங்கிப் படையணி, வெயங்கொட - 071 7899828

• 7 வது இலங்கை பீரங்கிப் படையணி, மின்னேரியா - 077 2830414

• 8 வது இலங்கை பீரங்கிப் படையணி, முல்லைத்தீவு - 071 3508612

• 9 வது இலங்கை பீரங்கிப் படையணி, அரலகங்வில, மனம்பிட்டிய - 071 8492064

• 10 வது இலங்கை பீரங்கிப் படையணி, முதுங்கொடை - 077 3896771

• 11 வது இலங்கை பீரங்கிப் படையணி, இப்பலோகம - 077 3422000

• 14 வது இலங்கை பீரங்கிப் படையணி, இப்பலோகம - 077 3422000

• 15 வது இலங்கை பீரங்கி படையணி, பனாகொட - 077 2249233

• LOCATING BATTERY, மின்னேரியா - 071 9868784

• இலங்கை பொறியியலாளர் படையணி தலைமையகம், பனாகொட 011 2748575, 077 5131653

• 1 வது பொறியியலாளர் படையணி, பனாகொட, ஹோமாகம - 077 9544543

• 5 வது பொறியியலாளர் படையணி, மத்தேகொட, பொல்கசோவிட்ட - 077 7294975

• 6 வது பொறியியலாளர் படையணி, பல்லகெலே, குண்டசாலை - 077 3203223

• 7 வது பொறியியலாளர் படையணி, பதுஓயா, மின்னேரியா - 071 1285747

• 8 வது பொறியியலாளர் படையணி, பூ ஓயா, வவுனியா - 070 7878828

• 9 வது பொறியாளர் படையணி, கொக்காவில், கிளிநொச்சி - 076 9302176

• 10 வது பொறியாளர் படையணி, மையிலடி, காங்கேசன்துறை - 071 5892184

• 11 வது பொறியாளர் படையணி, தொம்பவலகம, நொச்சியாகம - 076 3031560

• 12 வது பொறியியலாளர் படையணி, பலஸ் மாவத்தை, பிடிகல - 070 6434000

• 14 வது பொறியியலாளர் படையணி, மத்தேகொட, பொல்கசோவிட்ட - 071 7550412

• 16 வது பொறியியலாளர் படையணி, மத்தேகொட, பொல்கஷ் ஓவிட்ட - 071 0495613

• இலங்கை சமிக்ஞை படையணி தலைமையகம் பனாகொடை 011 2748882, 077 4202380

• 1 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, வட்டப்பளை, முல்லைத்தீவு - 076 6045335

• 3 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, வசாவிளான், பலாலி - 071 1988003

• 4 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, ரணசேவபுர, அனுராதபுரம் - 070 1921425

• 5 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, மெனெரிகம, பாதுக்க - 070 1594611

• 6 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, கடற்கரை வீதி, யாழ்ப்பாணம் - 076 1634308

• 7 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, மெனிக் கந்தா, தியத்தலாவ - 072 1420011

• 9 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, இரணைமடு, கிளிநொச்சி - 076 0133988

• 10 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, பனாகொட, ஹோமாகம - 011 4057565

• 11 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, பனாகொட, ஹோமாகம - 011 4057615

• 12 வது இலங்கை சமிக்ஞைப் படையணி, பனாகொட, ஹோமாகம - 011 4057789

• இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகம், பனாகொட 011 2855204, 077 8281576

• 1 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, பனாகொட - 076 5640413

• 4 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, அம்பாறை - 076 5264906

• 6 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, மிஹிந்தலை - 077 5001645

• 7 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, கிளிநொச்சி - 071 3830438

• 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, தெல்கொட - 070 6598893

• 10 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, மல்லாவி - 076 8802808

• 11 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, யாழ்ப்பாணம் - 077 0839082

• 12 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, முல்லைத்தீவு - 076 9322525

• 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, திருகோணமலை - 077 7063038

• 19 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, கிளிநொச்சி - 076 3016476

• 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, மெக்காம்ப், பூனேரின் - 071 6677418

• 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி, முள்ளியவெளி, முல்லைத்தீவு - 076 0139692

• 24 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி , மன்னார் - 077 7116042

• இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையலகு, பூஸ்ஸ - 077 4569493

• இலங்கை சிங்கப் படையணி தலைமையகம், அம்பேபுஸ்ஸ 071 0758358

• 1 வது இலங்கை சிங்க படையணி, அம்பேபுஸ்ஸ - 071 6599793

• 4 வது இலங்கை சிங்கப் படையணி, எல்லம்குளம், நெல்லியடி - 077 3487628

• 6 வது இலங்கை சிங்கப் படையணி, விஸ்வமடு, முல்லைத்தீவு - 076 1272389

• 7 வது இலங்கை சிங்கப் படையணி, போகஸ்வெவ, வவுனியா - 077 8947274

• 8 வது இலங்கை சிங்கப் படையணி, பெரகலை, கேகாலை - 070 4035549

• 9 வது இலங்கை சிங்கப் படையணி, பரந்தன் - 076 1306503

• 12 வது இலங்கை சிங்கப் படையணி, வெள்ளக்குளம், வவுனியா - 077 3497079

• 14 வது இலங்கை சிங்கப் படையணி, மண்ணகண்டல், ஒட்டுசுடான் - 076 1272657

• 16 வது இலங்கை சிங்கப் படையணி, கரப்புக்குட்டி, வவுனியா - 076 1752850

• 20 வது இலங்கை சிங்கப் படையணி, கோதமிகம, யால, கதிர்காமம் - 077 3156862

• 21 வது இலங்கை சிங்கப் படையணி, ஓமந்தை, வவுனியா - 076 2232295

• 23 வது இலங்கை சிங்கப் படையணி, செங்கமுவா, பொத்துவில் - 074 0623359

• 24 வது இலங்கை சிங்கப் படையணி, அலம்பில், முல்லைத்தீவு - 071 7455285

• படையணி இலங்கை சிங்கப் படையணி, அம்பேபுஸ்ஸ - 071 0496841

• கெமுனு ஹேவா படையணி தலைமையகம், குருவிட்ட, இரத்தினபுரி 077 8556935, 077 3952076

• 1 வது கெமுனு ஹேவா படையணி, தியத்தலாவ - 071 8676611, 057 2229046

• 4 வது கெமுனு ஹேவா படையணி, மட்டக்களப்பு, உன்னச்சியா - 077 3698887

• 5 வது கெமுனு ஹேவா படையணி, வருணகம, வெல்லவாய - 070 3952517

• 6 வது கெமுனு ஹேவா படையணி, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு - 077 3826605, 011 3188316

• 7 வது கெமுனு ஹேவா படையணி, மட்டக்குளி - 071 6582412, 077 1080931, 025 3893130

• 8 வது கெமுனு ஹேவா படையணி, குருவிட்ட - 077 3920802, 025 3893233

• 9 வது கெமுனு ஹேவா படையணி, யடதொலவத்த, மத்துகம - 077 1088301, 025 3893130

• 11 வது கெமுனு ஹேவா படையணி, நெடுங்கேணி, மரத்தோடை - 077 1080932, 045 3467383

• 12 வது கெமுனு ஹேவா படையணி, நாவட்குளி, யாழ்ப்பாணம் - 077 2662663, 011 3137670

• 17 வது கெமுனு ஹேவா படையணி, அராலி சந்தி, வேலனி - 071 8291315, 077 3140145, 025 3898795

• 18 வது கெமுனு ஹேவா படையணி, தம்பேகொட, மாளிகாவில - 077 7807366, 071 7448421, 011 3082474

• 19 வது கெமுனு ஹேவா படையணி, நாயாறு, முல்லைத்தீவு - 071 2175906, 071 8499519

• 23 வது கெமுனு ஹேவா படையணி, முகமாலை, யாழ்ப்பாணம் - 077 5900742

• கெமுனு ஹேவா படையணி படையலகு, குருவிட்ட, ரத்னபுர - 071 0792256, 077 6122755, 045 3608979

• 2 வது (தொ) கெமுனு ஹேவா படையணி, இலேகாடு, பலாலி - 071 0340049, 077 3044883, 023 3233531

• 3 வது (தொ) கெமுனு ஹேவா படையணி, கோட்டை, மாத்தறை - 076 1384848, 045 3602287

• 10 வது (தொ) கெமுனு ஹேவா படையணி சிரிநான குளம் மன்னார் - 071 3889557, 077 1054846, 021 3213099

• 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி கோட்டை, காலி - 077 3449828, 021 3215185

• 15 வது (தொ) கெமுனு ஹேவா படையணி முருகண்டி மன்னார் - 076 1078113, 071 1709756, 011 3132408

• 16 வது (தொ) கெமுனு ஹேவா படையணி தெளிப்பளை யாழ்பாணம் - 077 2068139, 045 3458797

• கஜபா படையணி தலைமையகம் சாலியபுர,அநுராதபுரம் - 025 2222128, 070 4366692

• 1 வது கஜபா படையணி தும்முல்ல - 077 7060637

• 3 வது கஜபா படையணி மாங்குளம் - 070 3964417

• 6 வது கஜபா படையணி நாவலடி - 076 6827435

• 8 வது கஜபா படையணி உக்குவல - 077 1954461

• 9 வது கஜபா படையணி ஜனகபுரம் - 077 0365626

• 10 வது கஜபா படையணி பல்லேகலே - 077 3463080

• 12 வது கஜபா படையணி பத்தரமுல்லை - 077 9718584

• 14 வது கஜபா படையணி யாழ்ப்பாணம் - 071 1384617

• 20 வது கஜபா படையணி புல்மோட்டடை - 072 5380712

• 22 வது கஜபா படையணி சாலியபுரம் - 071 1038659

• 23 வது கஜபா படையணி வலமண்டிய - 077 5338880

• 24 வது கஜபா படையணி மன்னார் - 071 8657896

• விஜயபாகு காலாட் படையணி தலைமையகம் போயகனை குருநாகல் 077 2306216, 077 5413949

• 1 வது விஜயபாகு காலாட் படையணி திருகோணமலை - 077 1920362

• 5 வது விஜயபாகு காலாட் படையணி கம்பளை - 077 1700186

• 6 வது விஜயபாகு காலாட் படையணி போயகனை - 077 4139269

• 7 வது விஜயபாகு காலாட் படையணி யாழ்ப்பாணம் - 076 8289462

• 8 வது விஜயபாகு காலாட் படையணி மன்னார் - 077 1054826

• 9 வது விஜயபாகு காலாட் படையணி கிளிநொச்சி - 077 3418743

• 14 வது விஜயபாகு காலாட் படையணி மரதானை - 076 0814740

• 18 வது விஜயபாகு காலாட் படையணி அம்பாறை - 071 8491362

• 22 வது விஜயபாகு காலாட் படையணி புனரீன் - 070 1030637

• 23 வது விஜயபாகு காலாட் படையணி ஒட்டுச்சுட்டான் - 077 3497047

• படையணி, விஜயபாகு காலாட் படையணி போயகனை - 074 0034930

• இயந்திரவியல் காலாட் படையணி தலைமையகம் தம்புலுஹல்மில்ல வெவ, கெக்கிராவ 076 0380081

• 1 வது இயந்திரவியல் காலாட் படையணி, ஆயக்கச்சி, யாழ்ப்பாணம் - 071 0869139

• 2 வது இயந்திரவியல் காலாட் படையணி பெரியகட்டு, வவுனியா - 076 9850391

• 3 வது இயந்திரவியல் காலாட் படையணி, ருவன்பிடிய, வெலிகந்த - 071 3368259

• 4 வது இயந்திரவியல் காலாட் படையணி, மாபெரியதென்ன, கண்டி - 077 3352440

• கொமாண்டோ படையணி தலைமையகம் கனேமுல்ல 011 2974068, 077 3679931

• 1 வது கொமாண்டோ படையணி, மொரவெவ - 076 3932913

• 2 வது கொமாண்டோ படையணி, கிளிநொச்சி - 071 4204158

• 3 வது கொமாண்டோ படையணி, வவுனியா - 071 2820407

• 4 வது கொமாண்டோ படையணி, கணேமுல்ல - 070 5916430

• விஷேட படையணி தலைமையகம் நவுல - 011 3090053, 077 3050286

• விஷேட படையணி தலைமையகம் சீதுவ - 011 2259883

• 4 வது விஷேட படையணி மங்கிபிரிட்ஜ், திருகோணமலை - 066 3683501

• இராணுவப் புலனாய்வு படையணி தலைமையகம் கரன்தெனிய - 071 4520028

• 1 வது இராணுவப் புலனாய்வு படையணி வவுனியா - 0773906414

• 2 வது இராணுவப் புலனாய்வு படையணி யாழ்ப்பாணம் - 071 6633303

• 4 வது இராணுவப் புலனாய்வு படையணி கிளிநொச்சி - 077 3574358

• 5 வது இராணுவப் புலனாய்வு படையணி கழுஅக்கல - 071 5324606

• 7 வது இராணுவப் புலனாய்வு படையணி கந்தளாய் - 077 3016304

• 8 வது இராணுவப் புலனாய்வு படையணி தியதலவ - 070 3767849

• 3 வது இராணுவப் புலனாய்வு படையணி சதுன்புர,கிரித்தல - 077 3428069

• 6 வது (தொ) இராணுவப் புலனாய்வு படையணி ஹம்பந்தோட்டை - 077 2218802

• பொறியியல் சேவை படையணி தலைமையகம் பனாகொடை - 071 2506069

• 1 வது பொறியியல் சேவை படையணி பனாகொடை - 071 8194019

• 2 வது பொறியியல் சேவை படையணி பண்டுலகம அநுராதபுரம் - 071 0859040

• 3 வது பொறியியல் சேவை படையணி மின்னேரிய - 071 1422296

• 5 வது பொறியியல் சேவை படையணி கன்கசங்துறை - 071 7391447

• 11 வது பொறியியல் சேவை படையணி கிளிநொச்சி - 071 9594085

• 16 வது பொறியியல் சேவை படையணி நந்திகடால் முல்லைத்தீவு - 071 0501090

• 17 வது பொறியியல் சேவை படையணி மணிக்கந்த தியத்தலவ - 071 4488667

• பொறியியலாளர் படைப்பிரிவு (கண்டி) ,திகன வீதி,பல்லகெல- 071 0859313

•பொறியியலாளர் படைப்பிரிவு (அம்பாந்தோட்டடை)நாகரவெவ, அம்பாந்தோட்டடை-070 4839915

• பொறியியலாளர் படைப்பிரிவு( புத்தல) இராணுவ யுத்த பாடசாலை,புத்தல- 071 9943319

• பொறியியல் சேவைகள் தொழிற்பயிற்சி பாடசாலை அந்தருவாவ தலாவ - 077 7716767

• பொறியியல் சேவைகள் மத்திய வேலைத்தலம் ஹபரகட ஹோமாகம - 071 9115915

• இலங்கை இராணுவ சேவை படையணி தலைமையகம் பனாகொடை 076 0435992, 076 7965321, 071 2144042

• 3 வது இலங்கை இராணுவ சேவை படையணி திசாவெவ - 076 4149220

• 4 வது இலங்கை இராணுவ சேவை படையணி ஹிகுரக்கொடை - 071 9538493

• 4 வது (தொ)இலங்கை இராணுவ சேவை படையணி திஸ்ஸமஹாராம - 071 9638493

• இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகம் வெரஹெர, பொரலஸ்கமுவ - 076 5303685

• 1 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணி வெரஹெர, பொரலஸ்கமுவ - 071 8473877

• 3 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணி நெலும்குளம, அனுராதபுரம் - 077 3080875

• எத்கந்த ரஜமஹா விகாரை, குருநாகல் - 071 8099866

• 5 வது இலங்கை இராணுவ மருத்துவ படையணி ஹபரண - 071 4919309

• இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி தலைமையகம் தொம்பகொட 071 3829571

• 1 வது இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி பனாகொட ஹோமாகம - 071 8253964

• 2 வது இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி அநுராதபுரம் - 071 3001154

• 3 வது இலங்கை இராணுவ போர்க் கருவி படையணி மின்னேரிய - 071 7326202

இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தலைமையகம் குமரன் ரத்தனம் வீதி கொழும்பு 2 - 077 3428695

• 1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பனாகொடை- 071 3408725

• 3 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி மின்னேரிய - 071 9753805

• 4 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, காங்கேசன்துறை - 076 3102989

• 5 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அநுராதபுரம் - 071 4379195

• 6 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி நந்திகடல் - 071 9866671

• 7 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, கிளிநொச்சி - 071 2305229

• இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி படையலகு சாலியபுர, அனுராதபுரம் - 077 6776200

• இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி (பீரங்கி) படையலகு மின்னேரியா - 071 9417404

• 2 வது (தொ)இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தியத்தலாவ - 071 1895497

• இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி பாடசாலை கன்னோருவ, பேராதனை - 071 6431850

• இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அடிப்படை பணியிடம், கொழும்பு 02 - 071 0500965

• இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அடிப்படை பணியிடம், உடவலவை - 070 4315852

• இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி அடிப்படை பணியிடம் கட்டுபெத்த - 071 4253521

• இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி தொழிற்சாலை, கொஸ்கம - 071 7456345

• இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி தலைமையகம் பொல்ஹெங்கொட 011 2514278, 071 0731382

• 2 வது இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி, கிரிதலே - 027 2246600

• 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி, கல்குளம, அனுராதபுரம் - 025 3241383

• 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் சேவை படையணி, தியத்தலாவ - 057 2229472

• இலங்கை இராணுவ பொதுச் சேவைப் படையணி, பனாகொட 076 6907605

• இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகம், பொரளை. 011 2686498, 076 5303801

• 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி, பலாலி - 070 5916430

• இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி தலைமையகம், கரந்தெனிய 0774376579, 0770712919

• 1 வது இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி, மஹவ, குருநாகல் - 070 1736630

• 2 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி, கரந்தெனிய, அம்பலாங்கொட - 071 9651639

• 3 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி கந்தகாடு, வெலிகந்த - 071 3105487

• 4 வது (தொ) இலங்கை இராணுவ விவசாயம் மற்றும் கால்நடைப் படையணி அமுனுகெலே, நொச்சியாகம - 076 7884441

அனைத்து விசாரணைகள்:

ஆட்சேர்ப்பு பணிப்பகம்

இராணுவ முகாம், பெபிலியான மாவத்தை

கொஹுவல.

தொலைபேசி இலக்கம்: 011 2815080, 011 3137553, 076 5303611

மின்னஞ்சல் முகவரி : drecarmy@gmail.com