Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2024 15:18:45 Hours

இராணுவப் புலனாய்வு படையணி சேவை வனிதையர் அம்பலாங்கொடை முதியோர் இல்லத்திற்கு தானம்

இராணுவப் புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவினரால் அதன் மாதாந்த தான வழங்கும் திட்டத்தை அம்பலாங்கொட வருசவிதான முதியோர் இல்லத்தில் 25 மே 2024 அன்று இராணுவப் புலனாய்வு படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரஷாதினி ரணசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்தனர்.

இந் நிகழ்வில் இராணுவப் புலனாய்வு படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.