Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th January 2020 06:37:16 Hours

இராணுவப் படையினருக்கான தியானப் பயிற்சி நிகழ்வுகள்

தேகதன ஹெலும்விகாரையில் உள்ள பவுன்செத் தியானப் பயிற்சி நிலையத்தில் தியசென்புர விமல தேரர் அவர்களின் தலைமையில் லக்விரு தியானப் பயிற்சிகள் எனும் திட்டத்திற்கு அமைவாக இராணுவத்தினரின் உள மேம்பாட்டை நோக்காகக் கொண்டு தியானப் பயிற்சிகள் 5 அதிகாரிகள் உள்ளடங்களாக 60 இராணுவத்தினர்கள் வெள்ளிக் கிழமை (03) இப் பயிற்சிகளில் கலந்து கொண்டனர்.

இத் தியானப் பயிற்சிகளிற்கான ஒழுங்குகள் உளநல நடவடிக்கைப் பணிப்பகத்தின் தலைமையில் இராணுவப் படையினரின் உளநலனை சிறந்த நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Best Sneakers | Cactus Plant Flea Market x Nike Go Flea Collection Unveils "Japan Made" Season 4