03rd January 2020 11:01:04 Hours
பதில் பாதுகாப்பு பிரதானியும் மற்றும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் விசேட படையணித் தலைமையக கேர்ணல் தளபதியவர்களுக்கு பிரிகேடியர் பதவி உயர்வு இன்று மதியம் (3) வழங்கப்பட்டது. இந் நிகழ்வானது ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றதுடன் இராணுவத் தளபதியவர்களின் அழைப்பை ஏற்று பிரிகேடியர் நிஷ்ஷங்க ஈரியாகம அவர்கள் கலந்து கொண்டார்.
அந்த வகையில்; இவ்வாறு இராணுவத் தளபதியவர்களால் பதவி உயர்வு வழங்கப்படுதல் மிக அரிதாக காணப்படுவதுடன் பிரிகேடியர் நிஷ்ஷங்க ஈரியாகம அவர்கள் இதில் இடம் பிடித்துள்ளார்.
மேலும் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் மாத்தளை நாவுல மத்தியப் படைத் தலைமையக விசேட படையணியின் தளபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டதுடன் இதற்கான வாழ்த்துக்களையும் இராணுவத் தளபதியவர்கள் தெரிவித்தார். best Running shoes brand | Nike SB