01st January 2024 07:56:06 Hours
இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் அறிவுறுத்தலின் கீழ், இராணுவத் தலைமையகத்தில் 28 டிசம்பர் 2023 அன்று மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. இந் நிகழ்வில் படையணிகளின் சேவை வனிதையர் பிரிவின் தலைவியர் மற்றும் முன்னாள் தலைவியர் பலர் கலந்துகொண்டனர்.
இராணுவ இசைக்குழுவினர் இசை வழங்கினர், மேலும் விருந்தினர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வின் முடிவில், அனைவரும் மதிய உணவு விருந்துபசாரத்தில் கலந்துகொண்டதுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டனர்.