Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd October 2022 16:47:35 Hours

இராணுவத்தி்னர் ருஹுனு பல்கலைக்கழக மாணவர்களுக்கு 'தலைமைத்துவ பயிற்சி வழங்கள்

மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 61 வது படைப்பிரிவின் 613 வது பிரிகேட் படையினர், ஒக்டோபர் 20 ஆம் திகதி ருஹுணு பல்கலைக்கழகத்தின் 300 மாணவர்களுக்கு 'தலைமைத்துவ பயிற்சியை'ஏற்பாடு செய்தனர்.

61 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க அவர்கள் இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வழங்கினார்.