Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தின் மிஸ்டர் ஸ்ரீ லங்கா போட்டிகளில் இராணுவ உடற்கட்டமைப்பாளர்களுக்கு பதக்கங்கள்

2019ஆம் ஆண்டிற்கான இராணுவத்தின் மிஸ்டர் ஸ்ரீ லங்கா போட்டிகள் வெலிசரவில் உள்ள நவலோக மைதானத்தில் சனிக் கிழமை (21) இடம் பெற்றது. இதில் இராணுவ உடற் கட்டமைப்பாளர்கள் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்களையும் 1 வெள்ளிக் பதக்கத்தையும் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களையும் பல போட்டியாளர்களை தோற்கடித்து பெற்றுக் கொண்டனர்.

வெற்றியாளர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு

தங்கப் பதக்கம்

கோப்ரல் கே பி என் குணசேகர உடற் கட்டமைப்பிற்கான மற்றும் சிறந்த உடற் கட்டமைப்பு பிரிவு போன்றவற்றில் தங்கப் பதக்கத்தை வென்றார்.

லான்ஸ் கோப்ரல் டபிள்யூ பி என் சம்மிக்க தங்கப் பதக்கம் (55கிலோ பளு)

சார்ஸன்ட் எச் ஏ எஸ் ஹேவகே தங்கப் பதக்கம் (66கிலோ பளு)

வெள்ளிப் பதக்கம்

சாதாரண படைவீரர் மகின்னாராச்சி வெள்ளிப் பதக்கம் (80கிலோ பளு)

வெண்கலப் பதக்கம்

சாதாரண படைவீரர் பீ ஏ எம் மென்டிஸ் வெண்கலப் பதக்கம் (55கிலோ பளு)

கோப்ரல் ஜி ஜி என் விக்கிரமசிங்க வெண்கலப் பதக்கம் (65கிலோ பளு)Sportswear Design | Men’s shoes