Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தின் தலைமையில் மாணவர்களுக்கு 75 துவி ச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு

கிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் ஆலோசனைக் கமைவாக குண ஜய சதுட நிறுவனத்தின் குசில் குணசேகர அவர்களினால் கிளிநொச்சி பிரசேத்தில் தேந்தெடுக்கப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு 75 துவிச்சக்கர வண்டிகள் கடந்த புதன் கிழமை (02) வழங்கப்பட்டது.

அந்த வகையில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் நெலும் பியஸ கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற இந் நிகழ்வில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி இ குண ஜய சதுட நிறுவனத்தின் அங்கத்தவர்களும், 57ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன , 65ஆவது படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் சரத் வீரவர்தன , அரச அதிகாரிகள் , கிராம சேவகர்கள் , ஆசிரியர்கள் , பெற்றௌர்கள் மற்றும் மாணவர்கள் போன்ரோர் இந் நிகழ்வில் பங்கேற்றனர்.

best shoes | Entrainement Nike