Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “ ரிலே கார்னிவல்” போட்டிகள்

இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் “ ரிலே கார்னிவல்” போட்டிகள் சுகத்தாஸ மைதானத்தில் இம் மாதம் (21) ஆம் திகதி இடம்பெற்றது. இந்த ரிலே ஓட்டப் போட்டிகளில் 4 x 200 மீ, 4x 800மீ, 4x 1500மீ போட்டிகள் இடம்பெற்றது.

இந்த போட்டிகளில் ஆண்களுக்கான 4 x 200 மீ போட்டிகளில் இலங்கை பீரங்கிப் படையணியும், பெண்களுக்கான போட்டிகளில் 5 மகளிர் படையணி சாதனைகளை நிலை நாட்டியுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

வெற்றியாளர்களின் விபரங்கள் கீழ்வருமாறு

ஆண்

4 x 200 மீ

1. இலங்கை பீரங்கிப் படையணி (இபீப) 1:24.48 sec

2. இலங்கை மின்சார பொறியியல் படையணி (இமிபொப) 1:24.90 sec

3. இலங்கை இராணுவ சேவைப் படையணி (இஇசேப) 1:25.64 sec

4x 800 மீ:

1. மிபொப 7:27.40 sec

2. கெமுனு காலாட் படையணி (கெப) 7:30.56 sec

3. இபீப 7:33.17 sec

4x 1500 மீ:

1. கெப 15:44.37 sec

2. இமிபொப 15:44.41 sec

3. இலங்கை இலேசாயுத காலாட் படையணி (இஇகாப) 16:02.69 sec

மெட்லி:

1. இபீப 1:52.72 sec

2. இமிபொப 1:52.77 sec

3. இஇசேப1:53.94 sec

மகளிர்

4x200மீ:

1. 5 (தொ) இமப 1:37.87 sec

2. இலங்கை சமிக்ஞை படையணி (இசப) 1:43.77 sec

3. 2 (தொ) இமப 1:44.01 sec

4x800மீ:

1. 5 (தொ) இமப 10:16.00 sec

2. இசப (W) 10:46.98 sec

3. இலங்கை இராணுவ பொது சேவை படையணி (இஇபொசேப) 13:08.24 sec

4x1500மீ:

1. 4(தொ) இமப 20:28.74 sec

2. இசப (W) 22:59.99 sec

3. இஇபொசேப (W) 28:11.21 sec

மிட்லி ரிலே:

1. 5 (தொ) இமப 2:10.75 sec

2. இசப 2:21.04 sec

3. 2 (தொ) இமப 2:22.10 sec Sport media | Top Quality adidas Yeezy 700 V3 "Eremiel" GY0189 , Ietp