Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th February 2019 10:43:14 Hours

இராணுவத்தின் எகட சிடிமு எனும் தேசிய திட்டம் ஆரம்பம்

மதிப்பிற்குறிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் 71ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எகட சிடிமு எனும் தேசிய திட்டமானது கடந்த வியாழக் கிழமை (12) எசெலன் வளாகத்தில் மாலை இதற்கான கலைக் கலாச்சார நிகழ்வு இடம் பெற்றது. மேலும் இந் நிகழ்வுகள் ஜனாதிபதி செயலக ஊடகப்ப பிரிவு மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஒன்றினைப்போடு இடம் பெற்றது.

இச் செயற்திட்டமாது நல்லிணக்கம் மற்றும் ஒன்றினைப்பை உருவாக்கும் நோக்கில் மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் முப்படைத் தளபதியவர்கள் மற்றும் பாராறுமன்ற உறுப்பனர்களின் பங்களிப்போடு இடம் பெற்றது.

அத்துடன் இத் திட்டமானது இராணுவத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டதோடு மோட்டார் பந்தய வீரரான திலந்த மலகமுவ மற்றும் எகட சிடிமு சதேசய எனும் திட்டமானது மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டதோடு இதன் போது இராணுவத் தளபதியான லெப்டின்னட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் விவரங்கள் உள்ளடக்கப்பட்ட் கணனியை மதிப்பிற்குறிய ஜனாதிபதியவர்களுக்கு கையளித்ததோடு எகட சிடிமு திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது இராணுவத்தினரால் அகம்பொற சண்டைக் காட்சிகளும் மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் மோட்டார் பந்தய வீரரான திலந்த மலகமுவ இலங்கையில் உடற் கட்டமைப்பாளரான லுசியன் புஷ்பராச் போன்றோர் கலந்து கொண்டதோடு திரு மெத்தானந்த ருபசிங்க மற்றும் திரு நாமநந்த ராமராஜ் போன்றோர் ஜனாதிபதியவர்களால் விருதுகளைப் பெற்றுக் கொண்டதோடு நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் நோக்கில் இடம் பெற்ற இத் திட்டத்தில் முப் படைத் தளபதிகளும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதிச் செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா திரு உதய ஆர் செனெவிரத்தின விமானப் படைத் தளபதியான எயார் மார்ஷல் கபில ஜயம்பதி கடற் படைத் தளபதியான ரியர் அட்மிரால் உலுகத்தேன மேற்கு பிரதேச பொலித் அத்தியட்சகரான திரு எம் ஆர் லதீப் விசேட படைப் பிரிவின் தளபதி மற்றும் பல உயர் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Air Jordan 1 Retro High OG 'University Blue' — Ietp