Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 19:58:54 Hours

இராணுவத்தினருக்கான சிறப்பு ஆசிர்வாத ஆராதனை

தமிழ் சமூகத்துடனான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்குடன், 521 வது காலாட் பிரிகேட், 4 வது இலங்கை சிங்க படையணி, 11 வது விஜயபாகு காலாட் படையணி மற்றும் கத்தோலிக்க பக்தர்கள் இணைந்து 2023 நவம்பர் 26 ஆம் திகதி பருத்தித்துறை புனித தோமையர் தேவாலயத்தில் சிறப்பு ஆராதனையினை ஏற்பாடு செய்திருந்தனர்.

அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரத்ததான நிகழ்விலும் இணைந்து கொண்டனர்.