Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

16th November 2017 18:31:24 Hours

இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57, 571 ஆவது படைப் பிரிவின் படையினரால் பொதுமக்களின் பிரதேசங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சிரமதான பணிகள் 17 ஆவது (தொண்டர்) கஜபா படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் எஸ்.எம்.ஜி சோமதிலக அவர்களின் தலைமையில பாரதிபுரம் அன்னை சாரதா பாடசாலை வீதியின் இருபுறங்களிலும் மேற்கொள்ளப்பட்டன.

மேலும் பாரதிபுரம் அம்மன் கோயில் பகுதிகளிலும் இந்த படையினர் இந்த சிரமதான பணிகளை மேற்கொண்டார்.

Sport media | Nike Off-White