Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd February 2020 12:55:08 Hours

இராணுவத்தினரால் சமூக சேவைப் பணிகள் முன்னெடுப்பு

கொடகட்டியாகுள பிரதேசத்தில் அமைந்துள்ள முகுந்தன் முன்பள்ளி வளாகத்தில் சிரமதானப் பணிகள் 652 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் பங்களிப்புடன் இம் மாதம் (17) ஆம் திகதி திங்கட் கிழமை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிரமதானப் பணிகள் 65 அவது படைப் பிரிவின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் டீ எம் எச் டீ பண்டார அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

சமூக சேவைப் பணிகளில் 13 பொது மக்கள் மற்றும் படையினர்கள் ஒன்றிணைப்புடன் இடம்பெற்றது. அத்துஞடன் 7 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படையினர்கள் அக்கராயன்கும் முன்பள்ளி பாடலைக்கான சிரமதானப் பணிகளை இம் மாதம் (20) ஆம் திகதி முன்னெடுத்தனர். Asics footwear | ナイキ エア マックス エクシー "コルク/ホワイト" (NIKE AIR MAX EXCEE "Cork/White") [DJ1975-100] , Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!