Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

23rd April 2020 16:38:20 Hours

இராணுவத்தினரால் இரத்த தானங்கள் வழங்கி வைப்பு

இராணுவத்திலுள்ள 8 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கோகந்தரையிலுள்ள 8 ஆவது பொறியியல் சேவைப் படையணி தலைமையகத்தில் படையினரால் இரத்த தானங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ வைத்தியசாலை இரத்த வங்கி கிளையின் தலைமை வைத்திய அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் டொக்டர் எஸ்.கே ஜயமான்ன மற்றும் லெப்டினன்ட் டொக்டர் உதல்ல பண்டார அவர்களது தலைமையில் இந்த இரத்த தானங்கள் இடம்பெற்றன.

இந்த படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் என் வனசிங்க அவர்களது தலைமையில் 91 படை வீரர்கள் இரத்த தானங்களை வழங்கி வைத்தனர். Authentic Nike Sneakers | Nike for Men