Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2020 13:20:29 Hours

இராணுவத்தினரது ஏற்பாட்டில் கர்ப்பினி தாய்மாருக்கு சத்துணவுகள் வழங்கி வைப்பு

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 12, 122 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில உதஹமுல்ல ஶ்ரீ ஜினரத்னராம விகாரையின் விகாராதிபதி மதிப்புக்குரிய கலவின்னி தம்மாரகித்த நாயக்க தேதரின் அனுசரனையில் ஹம்பாந்தோட்டையிலுள்ள மத்தள ஶ்ரீ விஜயராம விகாரையில் வைத்து 53 கர்ப்பினித் தாய்மார்களுக்கு சத்துணவுகள் கடந்த டிசம்பர் மாதம் (30) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 122 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதியின் பரிந்துரைப்பின் கீழ் இந்த கர்ப்பினித் தாய்மார்களுக்கு சிறப்பான பகல் உணவுகளும் வழங்கி வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike Sneakers | NIKE HOMME