Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th December 2021 12:45:05 Hours

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை மற்றும் மதிய உணவு சமூகத் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது

ஆலங்குளம் கிரம சேவகர் பிரிவிலுள்ள அதிராடன் பாலர் பாடசாலையில் கல்வி கற்கும் சிரார்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் புத்தகங்களை பகிர்ந்தளிக்கும் திட்டம் துணுக்காயிலுள்ள கொண்ட 65 வது படைப் பிரிவு படையினரின் முயற்சியில் டிசம்பர் 08 ஆம் திகதி இடம்பெற்றது.

வறிய குடும்பங்களைச் சேர்ந்த 15 சிறுவர்களுக்கு உதவி மற்றும் மதிய உணவை வழங்கும் மனிதாபிமான திட்டத்தின் ஒரு பகுதியாக படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன், இணைந்ததாக ஆரம்ப பிரிவு பாடசாலையில் செயலிழந்த நிலையில் காணப்பட்ட சுகாதார வசதிகளையும் படையினர் சீரமைத்தனர்.