Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd May 2019 00:14:44 Hours

அம்பாறையில்பொது மக்கள் மற்றும் பாதுகாப்பு படைகளை ஆசீர்வதிக்கும் போதி பூஜை நிகழ்வுகள்

மதிப்புக்குரிய கிரிந்திவெல சோமரத்ன தேரரும் மஹாவாபிய விகாராதிபதி அவர்களின் தலைமையில் 24 ஆவது படைப் பிரிவினுள் அமைக்கப்பட்டுள்ள போமலுவ விகாரையில் ஏப்ரல் மாதம் (26) ஆம் திகதி ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

உதிர்த்த ஞாயிறு தினத்தன்று ஏற்பட்ட குண்டு வெடிப்பு சம்பவத்தில் காயமுற்றுள்ள அனைவரும் விரைவில் குணமடையவேண்டும் என்ற பிறார்த்தனையுடனும் நாட்டின் பாதுகாப்பு படையினரது நலன்புரி நிமித்தம் மஹா சங்கதேரரின் பங்களிப்புடன் ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றது.

இந்த போதி பூஜைகள் 24 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த முதலிகே அவர்களது ஏற்பாட்டில் அவரது பங்களிப்புடனும் இடம்பெற்றது.

மேலும் இந்த நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் இணைந்திருந்தனர். Nike shoes | adidas Yeezy Boost 700 , Ietp