13th March 2025 08:20:18 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையின் செயல்பாடுகள் தொடர்பான விடயங்களை ஆராயும் நோக்குடன் 2025 மார்ச் 11 ம் திகதி விஜயம் மேற்கொண்டார்.