Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th July 2018 10:15:45 Hours

அநுராதபுர ‘ அபிமன்சலையில்’ தியான அமர்வுகள்

புகழ்பெற்ற திவசேனபுர விமல தேரர் அவர்களின் தலைமையில் கந்துபோத தியான மையத்தில் அபிமங்சல – 1 போர் வீரர்களுக்கு தியான நிகழ்வுகள் (18) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.

இராணுவ உளவியல் செயற்பாடு பணியகத்தினால் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த தியான நிகழ்வில் இராணுவத்தைச் சேர்ந்த அதிகாரிகள் 10 பேரும், படையினர் 105 பேரும் கலந்து கொண்டனர்.

latest jordan Sneakers | Nike - Shoes & Sportswear Clothing