இராணுவ சிறப்பம்சம்
ஹபரன விவகாரத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட இராணுவ அதிகாரிக்கு நீதிமன்றத்தினால் பிணை

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் வெள்ளிக்கிழமை (25) ஏற்பட்ட முறுகல் நிலைமை தொடர்பில் வாக்குமூலம்...
ஹபரன விவகாரம் தொடர்பிலான விசாரணை குழுவின் விசாரணைகள் தொடர்கிறது

இராணுவ சேவையிலிருக்கும் சிரேஸ்ட அதிகாரி ஒருவருக்கும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிலருக்கும் இடையில் கடந்த ஜூன் 25 ஆம் திகதி ஹபரனை...
யாழ். தலைமையகத்துக்கு 25 வருடங்கள் பூர்த்தி

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகம் தனது 25 வது ஆண்டு நிறைவு நிகழ்வு 20 ஜூன் 2021 அன்று பெருமையுடன் கொண்டாடியமை மற்றுமொரு மைல்கல்லாகும். யாழ்.பாதுகாப்பு படைத்...
55 படைப்பிரிவின் புதிய தளபதி கடமைகளை பொறுப்பேற்றார்.

யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டைக்காடு 55 வது படைப்பிரிவின் 25 வது தளபதியாக மேஜர் ஜெனரல் மஹிந்த ஜயவர்தன புதன்கிழமை (23) பதவியேற்றுக்கொண்டார்...
இராணுவ தலைமையகத்தின் புதிய நடவடிக்கை அறையின் செயற்பாடுகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கண்காணிப்பு

பாதுகாப்பு அமைச்சு, தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான...
சனிக்கிழமையன்று 39 மரணங்கள் பதிவு

இன்று காலை (28) நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,867 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இனங்காணப்பட்டுள்ளது. அவர்களில் 100 பேர் வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட...
வன்னி படைகளின் ஏற்பாட்டில் 165 நிவாரண பொதிகள் மத தளங்களுக்கு வழங்கி வைப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க...
58 வது படைப் பிரிவின் படையினரால் வென்னப்புவ – உடப்புவ கரையோரப் பகுதியில் சுத்தப் படுத்தும் பணிகள்

சில நாட்களுக்கு முன்பு சேதமடைந்த 'எக்ஸ் பிரஸ் பேர்ள்' கொள்கலன் கப்பலில் இருந்து வெளியான குப்பைகள் காரணமாக...
மேற்கு பாதுகாப்பு படையினர் வெள்ள நிவாரணப் பணிகளில்

சில பகுதிகளில் சீரற்ற கால நிலை நிலவுகின்றவேளையிலும் கூட, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலுக்கமைய, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 14 வது பிரிகேட்டின் 144 பிரிகேடின்...
2021 ஆம் ஆண்டிற்கான Tripadvisor Travellers' Choice & Traveller Review விருதுகளை பெற்றுக்கொண்ட லாயா சபாரி

இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் யால பலதுபனவை தளமாகக் கொண்ட 'லயா சஃபாரி' உல்லாச விடுதியானது, 2021 ஆம் ஆண்டிற்கான Tripadvisor Travellers Choice விருதையும் Booking.com மூலம் வழங்கப்படும் 2020 மற்றும் 2021 ஆண்டிற்கான Traveller Review விருதையும் தொடர்சியாக பெற்றுக்கொண்டது.