செய்தி சிறப்பம்சங்கள்

Clear

அனர்த்த சேவையில் ஈடுபட்ட இராணுவ அங்கத்தவர்களை கௌரவித்து பாராட்டு நிகழ்வு

2018-02-14

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பிரதி பதவி நிலை பிரதானி தம்பத் பெர்ணாந்து போன்ற உயரதிகாரிகளினால் ............


சக்கோட்டைக்குசுற்றுலாவை மேற்கொள்ளும் பயணிகளுக்கு இராணுவத்தினரால் வசதிகள்

2018-02-14

பருத்தித்துறை 'சக்கோட்டை' கடல் பிரதேசத்தை பார்வையிடும் சுற்றுலா பயணிகளுக்கான வசதிகள் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாரச்சி அவர்களது பணிப்புரைக்கமைய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டன.


அவுஸ்திரேலிய புதிய பாதுகாப்பு ஆலோசகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

2018-02-08

இலங்கை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான குரூப் கெப்டண்ட் சீன் அன்வின் அவர்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்......


இலங்கை சிங்கப் படையினர் லெபனான் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்

2018-02-07

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக் காலப்படைக்கான விஜயத்தை மேற்கொள்ள 12ஆவது பாதுகாப்பு படையின் வெளியேற்ற நிகழ்வானது அபேபுஸ்ஸவில் உள்ள.....


நாயக்க தேரர் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

2018-02-05

காலம் சென்ற பெல்லங்வில ரஜ மஹா விகாராதிபதியூம் ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் வேந்தரான விமலரத்தின நாயக்க தேரர் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் இன்று மாலை (5)....


பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் புதிய மாஸ்டர் ஜெனரல் பதவியேற்பு

2018-02-05

இலங்கை இராணுவ பொறியியலாளர்கள் படைத் தலைமையகத்தின் மேஜர் ஜெனரல் ஜகத் குனவர்தன அவர்கள் யுத்த உபகரணத்தின் புதிய மாஸ்டர் ஜெனரலாக (05)ஆம் திகதி திங்கட்கிழமையன்று இராணுவ தலைமையக காரியாலயத்தில் கடமை பொறுப்பேற்றார்.


70ஆவது சுதந்திர தின அணிவகுப்பு

2018-02-05

நம் தாய் நாட்டின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வூகள் இராணுவத் தளபதியதன லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்களின் தலைமைத்துவத்துடன் இராணுவ 160 அதிகாரிகள் மற்றும் 3638 படையினரின் பங்களிப்போடு அணிவகுப்பு நிகழ்வூகள் கோல்பேஸ் வளாகத்தில் சனிக் கிழமை (4) இடம் பெற்ற வண்ணம் உள்ளது.


படையினரின் பங்களிப்புடன் ஹிகுரக்கொடை சந்தன பொக்குன குளக்கட்டின் மீள் திருத்தப் பணிகள் முன்னெடுப்பு

2018-02-04

ஹிகுரக்கொடை சந்தன பொக்குன குளக்கட்டினை சுத்திகரித்து மீள் நிர்மானப் பணிகளை மேற்கொள்ளுமாறு மின்னேரியாவின் ஹிகுரக்கொடை பிரதேசவாசிகளினால் விடுக்கப்பட்ட...


இராணுவத்தினர் தமது விளையாட்டு திறமைகளை வெளிநாடுகளில் வெளிப்படுத்தினர்

2018-02-02

இராணுவ பேண்ட் மற்றும் நாடகக் கலைஞர்கள் சில வெளிநாட்டு கலைஞர்களுடன் இணைந்து தமது கலை வெளிப்பாடுகளை நன்கே வெளிநாடுகளில் பிரதிபலித்தனர்.


மஹா கருணா சங்கத்தினரின் தலைமையில் பாடசாலை உபகரணங்ள் பகிர்ந்தளிப்பு

2018-02-01

வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்போடு உலக வாலிப பௌத்த சங்கத்தினர் மற்றும் மலேசியாவின் மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தினரின் அனுசரனையோடு பௌத்த தேரர்களுக்கான அமுது வழங்கள் மற்றும் தெரிவூ செய்யப்பட்ட......