மஹா கருணா சங்கத்தினரின் தலைமையில் பாடசாலை உபகரணங்ள் பகிர்ந்தளிப்பு
1st February 2018
வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்போடு உலக வாலிப பௌத்த சங்கத்தினர் மற்றும் மலேசியாவின் மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தினரின் அனுசரனையோடு பௌத்த தேரர்களுக்கான அமுது வழங்கள் மற்றும் தெரிவூ செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் போன்றன ஜனவரி 28-29ஆம் திகதிகளில் வழங்கப்பட்டன.
அந்த வகையில் மலேசியாவின் மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தின் தலைவரான முகுனுவெல அனுருத்த தேரர் அவர்களின் பங்களிப்போடு வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையக படையினரின் தலைமையில் பெரியஉலுக்குலம ஸ்ரீ சுமனராம விகாரையைச் சேர்ந்த 500பௌத்த தேரர்களுக்கான அமுது வழங்கள் திட்டமானது கடந்த ஞாயிற்றுக் கிழமை (28) வழங்கப்பட்டதோடு தெரிவூ செய்யப்பட்ட 64 விகாரைகளுக்கான சமையல் உபகரணங்கள் மற்றும் பண உதவிகள் போன்றன வழங்கப்பட்டன.
இவ்வாறான நன்கொடைகள் இத் தேரர்களது பௌத்த தம்ம அறிவை மேம்படுத்தும் நோக்கிலேயே வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட பக்கர்கள் மற்றும் பொதுமக்கள் போன்றௌரிற்கு வன்னிப் பாதுகாப்பு படையினரால் மதிய உணவூம் வழங்கப்பட்டது.
அந்த வகையில் இம் மலேசிய அனுசரனையாளர்களினால் பெரியஉலுக்குலம ஸ்ரீ சுமனராம தம்ம பாடசாலையின் தேவைக்குறிய 385 மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் மற்றும் அவரன்துலவ ஸ்ரீ சைத்தியகிரி விகாரையின் தேவைகள் போன்றன இவர்களால் பூர்த்தி செய்யப்பட்ட.து.
மேலும் இந் நிகழ்வில் மலேசியாவின் மஹா கருணா நலன்புரிச் சேவை சங்கத்தின் தலைவரான முகுனுவெல அனுருத்த தேரர் உலக வாலிப பௌத்த சங்கத்தின் பொதுச் செயலாளர் இவவூணியா பிரதேச செயலாளரான திரு சோமரத்ன விதானப்பதிரன வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதியான மேஜர் ஜெனரல் குமுது பெரேரா வவூணியா பிரதேச செயலளாரான திரு எம் ஐ எம் எஸ் ஜானக மற்றும் மலேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் போன்றௌர் கலந்து கொண்டனர்.
அத்துடன் மகாகச்சிக்கொடி தம்மாநந்த தேரர் மற்றும் பெரியஉலுக்குலம் சுமனதிஸ்த தேரர் போன்றௌரதும் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரதும் பங்களிப்போடு இந் நிகழ்வூகள் இடம் பெற்றன.
இந் நிகழ்வில் வன்னிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 22ஆவது கஜபா படைத் தலைமையகம் மற்றும் 2ஆவது (தொண்டர்) விஜயபாகு காலாட் படையணி போன்றன முழு ஒத்துழைப்பையூம் வழங்கியதோடு 221ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான கேர்ணல் தாரக ரட்ணசேகர மற்றும் 21ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் ருவன் டி சில்வா போன்றௌர் கலந்;து கொண்டனர்.
மேலும் மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கிராம சேவகர்களுடனான கலந்துரையாடலிலும் மேற்கொண்டார்.
|