நாயக்க தேரர் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்ட இராணுவத் தளபதி

5th February 2018

காலம் சென்ற பெல்லங்வில ரஜ மஹா விகாராதிபதியூம் ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் வேந்தரான விமலரத்தின நாயக்க தேரர் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் இன்று மாலை (5) இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் கலந்து கொண்டார்.

அந்த வகையில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க அவர்கள் காலம் சென்ற பெல்லங்வில ரஜ மஹா விகாராதிபதியூம் ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் மற்றும் வேந்தரான விமலரத்தின நாயக்க தேரர் அவர்களின் இறுதிக் கிரிகைகளில் கலந்து கொண்டு தமது ஆழ்ந்த அனுதாபங்களையூம் அவரைப் பற்றிய சிறிய உரையையும் நிகழ்த்தினார்.

இந் நிகழ்வில் பெல்லங்வில ரஜ மஹா விகாரையின் தாயக்க சபாவின் பொரலஸ்கமுவ பிரேமரத்தின தேரர் உருபெல்லேவ ஹேமாராம தேரர் திரு சிசிர விஜேசிங்க போன்றௌர் கலந்து கொண்டனர்.

|