2018-03-26 10:46:25
விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்தின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களின் அழைப்பை ஏற்று இரண்டாவது தடவையாக இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் (24)ஆம் திகதி குருநாக்கல் போயகனேயில் அமைந்துள்ள இராணுவ விஜயபாகு காலாட் படைத் தலைமையகத்துக்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2018-03-25 11:49:27
இலங்கை இராணுவ மருத்துவ கல்லுாரியின் இரண்டாவது ஆண்டு ஆரம்ப நிகழ்வுகள் 2018 மார்ச் 23ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது இலங்கை இராணுவ மருத்துவ கல்லுாரியின் (SLCOMM) அதிகாரியான மேஜர் ஜெனரல் சஞ்ஞீவ.....
2018-03-21 10:16:09
கஜபா படையணியில் விளையாட்டு துறைகளில் உள் மட்டம் மற்றும் தேசிய ரீதியிலான போட்டிகளில் தமது திறமைகளை வெளிக்காட்டிய வீரர்களை கௌரவப் படுத்தும் கஜபா வர்ண இரவு நிகழ்வு (20) ஆம் திகதி செவ்வாய்க் கிழமை கொழும்பு பிஷப் கல்லூரி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.
2018-03-20 12:29:46
இராணுவ தளபதியின் எண்ணக் கருவிற்கமைய குழுக்குகளுக்கு இடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் இராணுவ தலைமையக இராணுவ தளபதி செயலக பணிமனையின் சேவையை புரியும் இராணுவம் மற்றும் சிவில் சேவக உத்தியோகத்தர்கள்.....
2018-03-15 08:29:59
இராணுவ வைத்திய துறையினுள் புதிய திட்டத்தின் கீழ் கொழும்பு வைத்தியசாலையினால் ஆரம்பிக்கப்பட்ட ஆரோக்கியமான இராணுவம்’ எனும் தொனிப்பொருளின் கீழ் சிறந்த உடல்நல பராமரிப்பாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு (14) ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றன.
2018-03-14 09:54:16
இராணுவ பதவி நிலை பிரதானி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர அவர்கள் இராணுவ சேவையிலிருந்து ஓய்வு பெறுவதற்கு உள்ளார். அவரது சேவைகளை கௌரவித்து பனாகொட இலேசாயுத காலாட் படையணி.....
2018-03-10 10:49:04
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக திகன, அகுரண, கலஹா, கடுகஸ்தொட ,மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிடிய சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிற்கு சென்று அவர்களது பிரச்சினைகளை ஆராய்ந்து பார்த்தார்.
2018-03-09 10:39:22
கடந்த தினங்களில் கண்டி திகன, அகுரன, ஹலகா, கடுகஸ்தொட, மெனிக்கின்ன, அபதென்ன, பூஜாபிடிய மற்றைய பிரதேசங்களில் ஏற்பட்ட கலவர சம்பவங்களின் பின்பு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ்....
2018-03-07 11:02:24
மேன்மை தங்கிய ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, புணர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாச்சார அமைச்சு தேசிய மிதிவெடி அகற்றும் மத்திய நிலையத்தின் அழைப்பையேற்று வருகை தந்த விஷேட மிதிவெடி அகற்றும் தூதுக் குழுவின் பிரதானி மிரேட் ராட் செயிட் அல்குசேன் அவர்கள் (Mired Raad Zeid Al-Hussein) (6) ஆம் திகதி காலை யாழ்ப்பாண முகமாலை மிதிவெடி அகற்றும் பிரதேசத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
2018-03-05 10:10:30
பொலன்னறுவை மாவட்டத்தில், மின்னேரிய, ஹிங்ராகொட பிரதேசத்தில் விவசாயத்திற்கு பயண்படுத்தும் ‘சந்தன பொகுனு’ குளம் புணரமைக்கும் பணிகளில் 100 இராணுவத்தினர் , முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள படையினரது ஒத்துழைப்புடன் வெள்ளிக் கிழமை ஆரம்பிக்கப்பட்டது.