2022-04-18 16:43:08
ஸ்ரீ ஜயவர்தனபுரவிலுள்ள இராணுவ தலைமையகத்தின் முதல் நாள் கடமைகள் இன்று (18) காலை வழமையான புத்தாண்டு கொண்ட்டாங்களின் அடிப்படையில் தேநீர் விருந்துபசாரத்துடன் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஆரம்ப அம்சமாக பிரதம அதிதியவர்களினால் சம்பிரதாயபூர்வமாக மங்கள....
2022-04-13 19:47:19
ஜனநாயகத்தையும் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் போர்க்களத்தில் செய்த வீரம் மற்றும் உயர்ந்த தியாகங்கள் மற்றும் எவ்வாறு அவர்கள் தங்கள் உயிரையும், கால்களையும் பணயம் வைத்து எதிரிகளை எதிர்த்துப் போரிட்டார்கள் என்பதனையும் மறந்துவிடமுடியாது. பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஷவேந்திர சில்வா அவர்கள் ஏப்ரல் 13 பிற்பகல் சிங்கள...
2022-04-13 00:01:42
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் செழிப்பான வாழ்விற்கு வாழ்த்துகின்றனர்!
2022-04-11 17:46:55
யாழ் குடாநாட்டில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு இயன்றளவு வீடுகள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 2021 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் மயிலடியைச் சேர்ந்த திரு ராசவல்லன் தபோரூபனின் ஏழ்மை நிலையை தளபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து அவருக்குப் புதிய வீட்டினை நிர்மானிக்கும் திட்டமானது பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ...
2022-04-04 17:51:28
தொழிற் தகைமை மிகுந்ததாக விளங்கும் இலங்கை இராணுவம் வேறு நோக்கங்களின்றி அரசியலமைப்புக்குச் இணங்கவே செயற்படும் என இலங்கையை தளமாக கொண்ட உயர்ஸ்தானிகராலயங்கள் மற்றும் தூதரகங்களின் பாதுகாப்பு இணைப்பாளர்கள் / ஆலோசகர்களுடன் இன்று (4) நடைபெற்ற சந்திப்பில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார்...
2022-03-30 11:50:35
தற்போது இலங்கையில் உள்ள பிரித்தானிய பழமைவாதக் கட்சி அரசியல்வாதியும் இலங்கையில் உள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் இணை கூட்டுத் தலைவருமான மாண்புமிகு மைக்கல் நெஸ்பி அவர்கள், தனது புதிய புத்தகமான " Sri Lanka: Paradise Lost; Paradise Regained " இனை மாலை (29) ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரிஸ்,...
2022-03-29 18:01:43
காணி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 'தேசிய வீட்டுத்தோட்ட திட்டம் - 2022' (பசுமை தேசம்) செயற்திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் செயற்படும் இலங்கை இராணுவம், 'நமது வீட்டுத்தோட்டத்தில் இருந்து ஆரம்பிப்போம்' எனும் தொனிப்பொருளில் இன்று காலை 29 திகதி ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தை அண்டிய நடைபாதை வளாகத்தைச் சுற்றி சுமார் 500 மரக்கறி நாற்றுக்களை...
2022-03-27 21:12:26
பங்களாதேஷின் 51 வது சுதந்திர தினம் மற்றும் தேசிய தினத்தை முன்னிட்டு காலி முகத்திடல் ஹோட்டலில் சனிக்கிழமை (26) நடைபெற்ற வைபவத்தில் இலங்கையில் உள்ள தூதரகங்களின் இராஜதந்திரிகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.
2022-03-18 14:08:00
பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் போரில் உயிர்நீத்த வீரரான கனேமுல்ல கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தை சேர்ந்த லெப்டினன் கேணல் நிலை அதிகாரியொருவரின் மகளுக்கு இன்று (18) காலை 1.5 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு வழங்கி...
2022-03-12 15:16:38
இராணுவத் தளபதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் தொழில்நுட்ப ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் தகுதி பெற்ற இலங்கை இராணுவப் படையினர் மாத்தறை புறா தீவிற்கும் பிரதான நிலப்பகுதிக்கும் இடையிலான இடிந்து விழுந்த பாலத்திற்கான தற்காலிக மாற்று பாலம் ஒன்றை ஒரு வாரத்திற்குள் அமைப்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்டனர். அதன் திறப்பு விழா மகா சங்க சபையின்...