Header

Sri Lanka Army

Defender of the Nation

13th April 2022 00:01:42 Hours

அமைதியான ,மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான தமிழ் சிங்கள புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன் புத்தாண்டில் அனைவருக்கும் அமைதியான மற்றும் செழிப்பான வாழ்விற்கு வாழ்த்துகின்றனர்!