2020-04-26 20:55:35
முப்படையினரான இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினரது விடுமுறைகள் மீண்டும் அறிவிக்கும் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இன்று (27) ஆம் திகதி தங்களது...
2020-04-25 16:59:41
கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் ஊடகங்களான சுயாதீன, தெரன மற்றும் சுவர்ணவாஹினி...
2020-04-25 12:59:41
இராஜகிரியவிலுள்ள கோவிட்-19 தடுப்பு செயல்பாட்டு மையத்தில் (23) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா...
2020-04-24 22:56:06
இராஜகிரியவிலுள்ள கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு மையத்தில் (24) ஆம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சுகாதார அமைச்சர் மதிப்புக்குரிய திருமதி பவித்திரா வன்னியாரச்சி, பாதுகாப்பு தலைமை பிரதானியும்...
2020-04-24 14:24:50
கோவிட் -19 தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று மாலை (23) ஆம் திகதி...
2020-04-23 18:15:20
கோவிட் – 19 தடுப்பு செயல்பாட்டு நடவடிக்கை மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது பணிப்புரைப்பின் கீழ் கொழும்பு...
2020-04-23 18:05:03
பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டின ன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் தெரன தொலைக்காட்சியில் ‘அளுத் பார்லிமேன்துவ’ எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில்...
2020-04-23 17:58:00
பூனானை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் மூன்று வார காலமாக தங்கியிருந்து சுகாதார பரிசோதனைகளின் பின்பு சான்றிதழ்களுடன் 16 நபர்கள் இன்று (23) ஆம் திகதி தங்களது வீடுகளை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
2020-04-22 19:39:46
இன்று காலை (22) ஆம் திகதி புகழ்பெற்ற ஹிரு தொலைக் காட்சியில் ‘ ரட சஹ ஹெட’ எனும் தொணிப் பொருளின் கீழ் இடம்பெற்ற கோவிட் – 19 தடுப்பு தொடர்பான விளக்க நிகழ்ச்சியில் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா...
2020-04-22 19:03:28
ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு இன்று மாலை (22) சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19...